சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய ஜப்பான் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-04-27 11:51 GMT

ஜப்பானின் போனின் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2.05 மணியளவில் போனின் தீவுகள் பகுதியில் 506 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்றாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்