சின்வாருக்கு நின்ற இடத்திலேயே சமாதி கட்டிய இஸ்ரேல் - உலகையே நடுங்கவிட்ட படுகொலையில் ஷாக் வீடியோ

Update: 2024-10-19 04:47 GMT

சின்வாருக்கு நின்ற இடத்திலேயே சமாதி கட்டிய இஸ்ரேல் - உலகையே நடுங்கவிட்ட படுகொலையில் ஷாக் வீடியோ


ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இருந்த கட்ட‌டத்தை பீரங்கி மூலம் தாக்கப்படும் காட்சியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அந்த கட்ட‌டத்தில் படுகாயங்களுடன் சின்வார் அமர்ந்திருப்பதை, ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்த‌து. இந்நிலையில், ரஃபா பகுதியில் சின்வார் இருந்த கட்ட‌டத்தை இஸ்ரேலிய படையினர் சுற்றி வளைத்து பீரங்கியால் சுட்டதையும், சின்வார் இருந்த கட்ட‌டம் வெடித்து சிதறியதையும், வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்