முதல்முறையாக இஸ்ரேலில் இருந்து வந்த நல்ல செய்தி

Update: 2024-10-20 12:41 GMT

காஸாவில் தாக்குதலுக்கு இடையே, மனிதாபிமான அடிப்படையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவதாக இஸ்ரேலிய ராணுவத்தின் COGAT அமைப்பு தெரிவித்துள்ளது. வான்வழியாகவும், கப்பல் மூலமாகவும் உதவிகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸ் பகுதியில் 81 உணவுப் பொட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்