இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதல் - கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் இறுதிச் சடங்கு - கலங்க செய்யும் வீடியோ

Update: 2023-10-23 14:58 GMT

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுபவர்களின் இறுதிச் சடங்குகள் மேற்குக் கரையில் நடந்தன... தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன், ஒளிப்பதிவாளர் லூகாசுடன் களத்தில் நின்று நமக்காக தரும் பிரத்யேக காட்சிகளைக் காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்