இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் - 15 பேரிடம் இருந்து வந்த அவசர அழைப்பு
இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.