ஹமாஸின் கடைசி தலையும் மண்ணில் - இஸ்ரேல் லீக் செய்த வீடியோ... ஷாக்கில் உலகம்

Update: 2024-11-02 05:00 GMT

ஹமாஸின் கடைசி தலையும் மண்ணில் - இஸ்ரேல் லீக் செய்த வீடியோ... ஷாக்கில் உலகம்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்-அல்-தின்-கசாப் உயிரிழந்ததாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் கடைசி முக்கிய தலைவராக கசாப் இருந்தார் என்றும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால், இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்