அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணைகள்.. காசாவில் தொடர் குண்டு மழை.. - இரவில் நேரத்தில் கேட்ட 2 சத்தங்கள்
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் காசாவின் வான்வெளி பகுதியில் ஏவுகனைகள் சீறி பாயந்தன. இரவு நேரத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இஸ்ரேல் எல்லை பகுதியில் குண்டு வீச்சு சத்தங்களும், ஆம்புலன்ஸ் செல்லும் ஓசையும் மட்டுமே கேட்டன.