ஹமாஸ்,ஹிஸ்புல்லா கதை முடித்து ஈரான் நிழல் மீது துணிந்து கைவைத்த இஸ்ரேல்.. அதிகரிக்கும் பதற்றம்

Update: 2024-09-30 04:09 GMT

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. ஏமனில் கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்