#Breaking : ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பல்... 13 இந்தியர்களின் நிலை..? வெளியான பரபரப்பு தகவல்கள்
ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரம்/8 இந்தியர்கள், ஒரு இலங்கையை சேர்ந்தவர் என 9 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்பு/மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரம் - ஓமனுக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு/'பிரஸ்டீஜ் ஃபால்கன்' என்ற கப்பல், ஓமனின் தொழில்துறை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கியது/இந்த விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமானதாக, ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்திருந்தது///4/கடலில் கவிழ்ந்த கப்பல் - 8 இந்தியர்கள் மீட்பு