ஹிஸ்புல்லா தலையில் இஸ்ரேல் போட்ட குண்டு - வெளியான பகீர் வீடியோ

Update: 2024-10-23 02:36 GMT

ஹிஸ்புல்லா தலையில் இஸ்ரேல் போட்ட குண்டு - வெளியான பகீர் வீடியோ

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கட்டடத்தில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குண்டுவீசி கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்