புரட்டி எடுத்த கனமழை... சாலைகளை சூழ்ந்த மழை வெள்ளம் | Heavy Rain

Update: 2023-09-30 04:25 GMT

அமெரிக்காவின் நியூயார் நகரில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர்

தேங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள்

பழுதாகி நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளில் மழைநீர்

புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவசர கால நிலை அறிவிக்கப்பட்டு ஆங்காங்கே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தொடரும்

என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் நியூயார்க் நகர மக்கள் கலக்கத்தில் உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்