"காசாவில் இன்றோடு காலி".. மரண பிடியில் அப்பாவி மக்கள் - சேட்டிலைட் போட்டோவால் விலகிய ஹமாஸின் மர்மம்

Update: 2023-10-25 03:45 GMT
  • காசாவில் எரிபொருள் இன்றுடன் காலியாகும் - ஐ.நா. மீட்பு நிறுவனம்
  • எரிபொருள் கிடைக்காவிட்டால் மருத்துவமனைகள் இயங்காது - எச்சரிக்கை
  • ஹமாஸ் அமைப்பிடம் 5 லட்சம் லிட்டர் எரிபொருள் உள்ளது - இஸ்ரேல்
  • எரிபொருள் கிடைக்குமா என ஹமாசிடம் கேளுங்கள் - இஸ்ரேல் ராணுவம்
  • எரிபொருள் விநியோகத்தை அனுமதிக்க முடியாது - இஸ்ரேல் திட்டவட்டம்
Tags:    

மேலும் செய்திகள்