வெடித்துச்சிதறிய "லா கும்ப்ரே" எரிமலை - வழிந்தோடும் அக்னி குழம்பு
ஈக்வடாரின் லா கும்ப்ரே எரிமலை வெடித்துச் சிதறத் துவங்கியுள்ளது... பெர்னாண்டினா தீவில் உள்ள லா கும்ப்ரே எரிமலை அமைந்துள்ள தீவுப்பகுதியில் மக்கள் வசிக்காததால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எரிமலையானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது... எரிமலை வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பு ஆறாய் ஓடுகிறது...