எண்ட் கார்டு போட்ட ட்ரம்ப்.. முடிவோடு களமிறங்கிய கமலா

Update: 2024-09-13 03:27 GMT

இன்னொரு விவாதம் நடத்த வாக்காளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸுடன் இனி விவாதம் இல்லை என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் வட கரோலினாவில் வாக்கு வேட்டையில் ஈடுபட்ட கமலா ஹாரிஸ், மற்றொரு விவாதம் நடத்த அமெரிக்க வாக்காளர்களுக்கு கடன்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்