கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு...தோண்ட தோண்ட கிடைக்கும் பெண்கள், குழந்தைகளின் சடலங்கள்
பசிபிக் மாகாணமான சோகோவில் உள்ள குயிப்டோ மற்றும் மெடலின் நகரங்களை இணைக்கும் சாலையை மண் சரிவால் மூடப்பட்டது... மண்ணுக்குள் சிக்கியவர்களைத் தேடுவதற்காக கொலம்பியா முழுவதிலும் இருந்து மீட்புப் பணியாளர்கள் வந்துள்ளனர்... மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலம்பிய துணை அதிபர் ஃபிரான்சியா மார்க்வெஸ் இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்... இறந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.