மண்ணிற்குள் புதைந்த தேவாலயங்கள், வீடுகள்.. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு.. 22 பேர் மரணம்..
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கசாய்-மத்திய மாகாணத்தில் கனமழையால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் நிகழ்ந்தன... வீடுகள், சாலைகள், தேவாலயங்கள் புதைந்தன... வீடுகளில் இருந்த மக்கள் தங்கள் குடும்பங்களுடன் உயிரிழந்தனர்... ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்