2026ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...குளிர்கால ஒலிம்பிக்கிற்கான சின்னம் வெளியீடு

Update: 2024-02-08 11:36 GMT

2026ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான மாஸ்காட் எனப்படும் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கோர்டினா டி அம்போசா நகரில் நடைபெற உள்ளன. இதையொட்டி, டினா மற்றும் மிலோ என்ற பெயரில் மாஸ்கோட் வெளியிடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்