மெட் கலாவில் கலக்கிய இந்திய தொழிலதிபர் - கவனம் ஈர்த்த சீரம் நிறுவன அதிபர் மனைவி

மெட் கலா பேஷன் ஷோவில் கண்கவர் புடவையை அணிந்தபடி இந்திய தொழிலதிபர் நடாஷா கலந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது. VILOO பூனவாலா நிறுவனத்தின் தலைவரும், சீரம் நிறுவன அதிபர் அதார் பூனாவாலாவின் மனைவியுமான நடாஷா, SABYASACHI என்ற வகையிலான புடவையை அணிந்தபடி MED GALA நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் அணிந்திருந்த கலைநயமிக்க நகைகள் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது.

Update: 2022-05-03 11:41 GMT

Tags:    

மேலும் செய்திகள்