''உயிருக்கு போராடுகிறோம் - உடனே காப்பற்றுங்கள்" - இந்திய மாணவர்கள் வெளியிட்ட உருக்கமான வீடியோ

''உயிருக்கு போராடுகிறோம் - உடனே காப்பற்றுங்கள்" - இந்திய மாணவர்கள் வெளியிட்ட உருக்கமான வீடியோ

Update: 2022-03-05 07:10 GMT
உக்ரைனின் சுமி நகரில் சுக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உடனடியாக தங்களை மீட்க கோரி வீடியோ பதிவு மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

உக்ரைனின் சுமி நகரை முற்றுகையிட்ட ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதனால் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கும் இந்திய மாணவர்கள்  மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, குடிக்க தண்ணீரும், உணவும் இல்லாமல் உயிருக்கு போராடுவதாகவும், தங்களுக்கு இந்திய அரசு உடனடியாக உதவும் படி கேட்டு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்