ஒரே அடி... லெபனான்-சிரியாவை அலறவிட்ட இஸ்ரேல் - உயிரை கையில் பிடித்தோடும் மக்கள்

Update: 2024-10-04 12:31 GMT
  • லெபனானில் தாக்குதலை தீவிரமாக்கியிருக்கும் இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுக்கு சிரியாவிலிருந்து ஆயுதம் கடத்தப்படுவதாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. மாஸ்னா எல்லையில் இணைப்பு சாலையில் இஸ்ரேல் குண்டு வீசியதால் சாலை தகர்க்கப்பட்டது. அவ்வழியாக மக்கள் நடந்தே சிரியாவிற்கு செல்கிறார்கள் 
Tags:    

மேலும் செய்திகள்