கொரோனா பீதி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநோதமாக பதவியேற்பு - காலியாக காட்சியளித்த இஸ்ரேல் நாடாளுமன்றம்

கொரோனா தாக்கம் எதிரொலியாக இஸ்ரேலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநோதமான முறையில் பதவியேற்றுக்கொண்டனர்.

Update: 2020-03-17 09:18 GMT
கொரோனா தாக்கம் எதிரொலியாக இஸ்ரேலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநோதமான முறையில் பதவியேற்றுக்கொண்டனர். வழக்கமாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 உறுப்பினர்களும் பதவியேற்கும் நிலையில், இந்த முறை கொரோனா தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் மூன்று உறுப்பினர்கள் வீதம் 40 சுற்றுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்