கடலோரமாக இயற்கை எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - பிரச்சனைக்கு சுமூக தீர்வுக்காண கனடா பிரதமர் வேண்டுகோள்

கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் கடலோரமாக இயற்கை எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-02-18 10:42 GMT
கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில்  கடலோரமாக இயற்கை எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 2 வாரக்காலமாக அங்கு ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வுக்காண முன்வரவேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் Justin Trudeau வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்