மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28-11-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-11-28 07:55 GMT
  • வங்கக்கடலில் மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்....
  • வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்திற்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்.....
  • நாகை மாவட்டத்தில், நான்கு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை இரவு முதல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை....
  • நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி...
  • டெல்லியின் பிரசாந்த் விகார் பகுதியில் உள்ள திரையரங்கின் பின்பகுதியில் நடந்த வெடி விபத்தால் பரபரப்பு....
  • வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்