#BREAKING | மீண்டும் மீண்டுமா..எதிர்பாரா நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த ஃபெங்கல்..தற்போதைய நிலவரம் என்ன?

Update: 2024-11-28 07:14 GMT

சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்குத் வடகிழக்கு திசையில் 110 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது...

இன்று முதல் நாளை காலை வரை தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

Tags:    

மேலும் செய்திகள்