ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் மழையால் கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது...அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தக் குளியலாடி மகிழ்ந்தனர்.