மஞ்சள் நிற பேருந்துகள் - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2023-08-11 07:16 GMT

மஞ்சள் நிற பேருந்துகள் - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சீரமைக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள். மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மஞ்சள் நிறம் பூசப்பட்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட 100 பேருந்துகள். பழைய பேருந்தின் இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் ஆகியவை சீரமைப்பு. 1000 புதிய பேருந்துகள் வாங்க, 500 பழைய பேருந்துகளை சீரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

Tags:    

மேலும் செய்திகள்