நெஞ்சை பிடிக்க வைக்கும் தங்கம் விலை.. வரலாற்றில் இதுவே முதல் முறை | Today Gold Rate | Gold Price

Update: 2024-09-24 17:10 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 56 ஆயிரம்

ரூபாயாக உச்சமடைந்துள்ளது. கிராம் ஒன்று 20

ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரம் ரூபாயாக புதிய

உச்சத்தை எட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்