Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04-10-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-10-04 04:04 GMT
  • ஆசிய விளையாட்டு போட்டிகளில் 71வது பதக்கத்தை வென்று இந்தியா வரலாற்று சாதனை...
  • அதிகபட்சமாக 70 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்ற நிலையில், இன்று வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று 71 பதக்கங்களை குவித்துள்ளது...சென்னையில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் ஓ.பி.எஸ்...
  • முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்...திமுகவின் தென்காசி வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, கட்சியில் இருந்து நீக்கம்...
  • திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில், தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்து...
  • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் இருசக்கர வாகனங்கள் சேதம்...
Tags:    

மேலும் செய்திகள்