"விஜய் அரசியல் வருகையை பார்த்து படுபயங்கர பயத்தில் சீமான்.." பொது வெளிக்கு வந்த பகீர் தகவல்

Update: 2024-10-23 08:33 GMT

"விஜய் அரசியல் வருகையை பார்த்து படுபயங்கர பயத்தில் சீமான்.." பொது வெளிக்கு வந்த பகீர் தகவல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன், தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். சீமானால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அவரது தலைமை பிடிக்காமல் வெளியேறியவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்திருக்கும் அவர், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரிய வீழ்ச்சியை சந்திக்க போகிறது என்றார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் சீமான் பயங்கர பயத்தில் உள்ளார் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்