#BREAKING || மீண்டும் தெற்கு தான் குறி.. பலத்த சத்தத்துடன் வெளுக்க போகும் தீவிர மழை.. எச்சரிக்கை மக்களே
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்