டார்கெட் ஃபிக்ஸ் செய்த வானிலை.. இந்த மாவட்ட மக்களே உஷார் | Tamil Nadu Weather Alert

Update: 2024-08-19 14:48 GMT

தென்இந்திய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 21 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்