திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசன்கான் என்பவரது கடைக்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகள், அவருடன் தகராறு செய்துள்ளனர். பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து, காசன்கான் கொடுத்த புகாரில் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.