தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தவு
தூத்துகுடி துப்பாக்கிச் சூட்டில் பலியான பெண்ணின் தாய் தாக்கல் செய்த வழக்கு செல்லத்தக்கதல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.