"வீட்டுக்குள்ள இன்னும் தண்ணி இருக்கு.. வேதனைல இருக்கோம்.." - வடியாத மழைநீர்.. தவிக்கும் மக்கள்

Update: 2023-12-07 01:49 GMT
  • வியாசர்பாடி , புளியந்தோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் புரசைவாக்கம் வருவதற்கு பிரதான சாலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை.
  • அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  • மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாததால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.
  • மழை நீரில் கழிவு நீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்