தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் ஷீலா, நோயாளிகளிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அண்மையில் சிறந்த செவிலியருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.