3 தலைமுறைக்கு பின் மீட்கப்பட்ட அரசு நிலம் - மக்கள் எதிர்ப்பு

Update: 2024-08-19 17:23 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் பொதுமக்களால் 3 தலைமுறைகளாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம், வருவாய் துறையால் மீட்கப்பட்டது. நிலத்தை ஒப்படைக்க நோட்டீஸ் விடுத்தும் எதுவும் செய்யவில்லை எனக் கூறிய அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். அப்போது வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்