தங்களுக்குள்ளேயே ட்விஸ்ட்டாகி கொண்ட ஆசிரியர் சங்கங்கள்.. மாறி மாறி வாக்குவாதம்.. பரபரப்பான சென்னை
- ஆசிரியர் போராட்டத்தில் வாக்குவாதம், சலசலப்பு
- "பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை ஏன் நடத்தவில்லை?"
- சங்க நிர்வாகிகளிடம், ஆசிரியர்கள் சரமாரி கேள்வி - வாக்குவாதம் பரபரப்பு
- போராட்டம் என அழைத்துவிட்டு விளக்க கூட்டம் நடத்துவதா? என்றும் கேள்வி