தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - தொடர் புறக்கணிப்பில் அமைச்சர்கள்

Update: 2024-10-24 02:56 GMT

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - தொடர் புறக்கணிப்பில் அமைச்சர்கள்


பட்டமளிப்பு விழாக்களை புறக்கணிக்கும் அமைச்சர்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை-பட்டமளிப்பு விழாக்கள் புறக்கணிப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பட்டமளிப்பு விழா- அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு

மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா-அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு

அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழா- அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு

தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா-அமைச்சர் சாமிநாதன் புறக்கணிப்பு

சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா-அமைச்சர் ரகுபதி புறக்கணிப்பு

Tags:    

மேலும் செய்திகள்