#JUSTIN || தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2024-09-23 11:33 GMT

16 கிலோ தங்கம் கொள்முதலுக்கு டெண்டர்/கோப்புக்காட்சி/தமிழக அரசின் 4 வகையான திருமண உதவித் திட்டங்களுக்கு 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை நடவடிக்கை/ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர்/அக். 22ம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்பிக்கலாம் - தமிழக அரசு /ஏழை பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் உள்ளிட்டோருக்கு, 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது/சமூக நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்களுக்காக தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர்..

Tags:    

மேலும் செய்திகள்