#BREAKING || பள்ளி பெண்கள் பாத்ரூமில் படமெடுத்த ரகசிய கேமரா - அலறியடித்து ஓடிய மாணவிகள்
- சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில், பள்ளியில் உள்ள பெண்கள் கழிவறையில் இருந்த ரகசிய கேமரா
- இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி
- சேல்போனில் கேமராவை ஆன் செய்து மறைத்து வைப்பு - மாணவிகள் அதிர்ச்சி
- செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை
- வேறு ஏதேனும் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனை