#BREAKING|| பள்ளி சிறுமியை சிதைத்த பாலியல் விவகாரம் - - தனியார் பள்ளிகளுக்கு கடைசி எச்சரிக்கை

Update: 2024-08-20 07:41 GMT

தமிழகத்தை உலுக்கிய பள்ளியே சிறுமியை சிதைத்த பாலியல் விவகாரம் - தனியார் பள்ளிகளுக்கு கடைசி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலி, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும்

அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி கடிதம்

மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது

மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலம், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்க வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்