"பாதுகாப்பே இல்லை; நானும், தமிழிசையும் மட்டுமே.." - பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பெண் தலைவர்களின் பாதுகாப்பு, முன்னறிவிப்பின்றி விலக்கிக் கொள்ளப்பட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.