#BREAKING || முகத்தை சிதைத்து கொல்லப்பட்ட மாயாண்டி - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-12-21 13:47 GMT

நெல்லை கொலை - போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு/நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு/பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு/நெல்லை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்