`புதிய குற்றவியல் சட்டங்கள்...' களத்தில் இறங்கிய காவல்துறையினர்

Update: 2024-07-01 13:57 GMT

`புதிய குற்றவியல் சட்டங்கள்...' களத்தில் இறங்கிய காவல்துறையினர்

3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில் பெரியக்கடை காவல் நிலைய நுழைவாயிலில் வாழைமரம், பலூன்கள்,தோரணம் ஆகியவை கட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே 3-புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்