PM மோடியின் ரோட் ஷோ... ஹை-அலர்ட்டில் கோவை... சல்லடை போடும் போலீசார்..!

Update: 2024-03-17 09:40 GMT

பிரதமர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய பாதுகாப்பு குழுவினர் மற்றும் மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு

சாய்பாபா காலனி - ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை 3 கி.மீ. தூரத்திற்கு தீவிர பாதுகாப்பு

நாளை மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவை வருகிறார்

பிரதமரின் வாகன பேரணி நடைபெறும் பகுதிகளில் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்