"கடவுள் அனுப்பி வைத்த; ராமரை போல் அவதார புருஷர் மோடி" - கே.பி.ராமலிங்கம்
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு முன் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும் என பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்...