"வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே... காரணம்..""எங்கு வாழ்றீங்க... இந்தியாவில் `இது' இல்லையா?"
"நாடக காதலும், பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொல்வதும் ஒன்றுதான் என்று, இயக்குநர் பேரரசும், சாதிப் படம் எடுக்கும் பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்கள் வளர்ச்சி கண்ட பின் தான், சினிமா தளர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் பிரவீன் காந்தியும் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பதிலளித்த இயக்குனர் வெற்றி மாறன், இந்தியா முழுவதும் சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் இன்றும் இருப்பதாக பதில் அளித்துள்ளார்.