பரோட்டா கடையில் கெட்டுப்போன சிக்கன் - தூத்துக்குடியை மிரளவிட்ட வீடியோ

Update: 2024-06-30 05:58 GMT

பரோட்டா கடையில் கெட்டுப்போன சிக்கன் - தூத்துக்குடியை மிரளவிட்ட வீடியோ

பரோட்டா கடையில் கெட்டுப்போன சிக்கன் வழங்கியதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தூத்துக்குடி நகரின் மையப்பகுதியான எட்டையபுரம் ரோட்டில் செயல்பட்டு வரும் பரோட்டா கடையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது குழந்தைகளுக்காக வாங்கிய சிக்கன் கெட்டுப்போனதாக கூறி நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு கடை உரிமையாளர் அலட்சியமாக பதிலளிக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்