"நீங்க வீடியோ எடுங்க எனக்கு பூரி தான் முக்கியம்".. முத்தமிழ் முருகன் மாநாட்டில் சாப்பிட்ட குழந்தை

Update: 2024-08-24 12:16 GMT

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜப்பானியர்கள், தமிழ்நாட்டு உணவுகளை விரும்பி சாப்பிட்டனர். வி.வி.ஐ.பி அரங்கில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டினருக்கு இட்லி, பூரி, ஊத்தப்பம், சேவை, கிச்சடி, வடை, தேங்காய் சட்னி, புதினா சட்னி, சாம்பார் மற்றும் இனிப்பு வகையான ஆந்திரா பான் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மிகவும் ஆரோக்கியமான உணவு எனவும் ஜப்பானியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்