"நான் தான் எம்ஜிஆர் உதவியாளர்" ஓபிஎஸ்க்கு, சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் கிடையாது! முன்னாள் அமைச்சர்

Update: 2024-10-21 02:10 GMT

"நான் தான் எம்ஜிஆர் உதவியாளர்" ஓபிஎஸ்க்கு, சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் கிடையாது! முன்னாள் அமைச்சர்

தானே எம்.ஜி.ஆர் உதவியாளர் தான் எனவும், அ.தி.மு.க.வில் எக்காலத்திலும் ஓ.பி.எஸ்., சசிகலாவை சேர்க்கமாட்டோம் என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்